தனிநபர் அரிய பண்புகள் மதிப்பீடு

BVC Logo

வழிமுறைகள்

1. இந்த பொதுமதிப்பாய்வுக்கு சுமார் 10-15 நிமிடங்கள் ஆகும். உங்கள் பதில்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமானால், நீங்கள் மொத்த பொதுமதிப்பாய்வினை ஒரே நேரத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். பொதுமதிப்பாய்வின் முடிவில், உங்கள் பதில்கள் வெற்றிகரமாக உள்ளிடப்பட்டதாக நீங்கள் ஒரு செய்தியை பார்ப்பீர்கள்.

2. அரிய பண்புகள்/நடத்தைகளின் பட்டியலில் இருந்து 10 வார்த்தைகளை தேர்ந்தெடுக்க நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.

3.அடுத்த பக்கத்திற்கு செல்ல "தொடரவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

இந்த மதிப்பீட்டில் பங்கு பெறுவதற்கு நன்றி.

0% complete